தேடிச் சோறு நிதந்தின்று- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- மனம்
வாடித் துன்பமிக உழன்று- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
Thedi choru nithamthinru - pala
Chinnanchiru kathaigal pesi - pirar
Vaada pala seyalgal seythu - manam
Vaadi thunbam miga uzhanru - narai
Koodi kizhapparuvam eithi - kodung
Kootrukku iraiyena pin maayum - pala
Vedikkai mainitharai pole - naan
Veezhvenenru ninaiththaayo
1 comment:
Thanks for posting this. Extremely difficult to get more soul stirring words than this. Proud to be Tamilian.
Post a Comment